‘இதுதான் எனது கனவுப் பாத்திரம்!’ - நடிகை அமலா பால் சிறப்புப் பேட்டி - அமலா பால் செய்தியாளர் சந்திப்பு
🎬 Watch Now: Feature Video
'அதோ அந்த பறவை போல' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவை முன்னிட்டு, நடிகை அமலா பால் நமது ஈடிவி பார்த் தமிழ்நாடு ஊடகத்துக்கு சிறப்புப் பேட்டியளித்தார். படப்பிடிப்பில் தனக்குக் கிடைத்த அனுபவங்கள் குறித்தும், தான் இந்தியில் நடிக்கப்போகும் அடுத்த திரைப்படம் குறித்தும் அமலா பால் நம்மிடையே உரையாடினார்.
Last Updated : Jan 20, 2020, 9:39 AM IST