'கரோனா இல்லா தமிழ்நாட்டை உருவாக்குவோம்' ஐஸ்வர்யா ராஜேஷ்! - தமிழ்நாடு அரசின் கரோனா விழிப்புணர்வு வீடியோ
🎬 Watch Now: Feature Video
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/320-214-11948213-56-11948213-1622308420667.jpg)
வீட்டை விட்டு வெளியே வருபவர்கள் இரட்டை முகக்கவசம் போட்டுக்கொள்ளுங்கள், அடிக்கடி கைகளை கிருமி நாசினியைக் கொண்டு சுத்தப்படுத்துவதோடு; கரோனா இல்லா தமிழ்நாட்டை உருவாக்குவோம் என, நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் தெரிவித்துள்ளார்.