'முகேனுக்கும் எனக்கு நல்ல புரிதல் உள்ளது!' - பிக் பாஸ் 3 போட்டியாளர்கள்
🎬 Watch Now: Feature Video
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/320-214-4662768-513-4662768-1570283626383.jpg)
முகேனுக்கு எனக்கும் நல்ல புரிதலான உறவு உள்ளது. பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறியதும் தொடர்ந்து பிஸியாக இருப்பதால் நிகழ்ச்சி பார்ப்பதில்லை என்று பிக்பாஸ் சீசன் 3 போட்டியாளரான அபிராமி வெங்கடாசலம் கூறியுள்ளார்.