'திரும்ப வந்துட்டேன்' - பழைய பார்முக்கு திரும்பிய சிம்பு - simbu movie updates
🎬 Watch Now: Feature Video
நடிகர் சிம்பு தற்போது ’மாநாடு’ படத்தில் நடிக்கிறார். பல்வேறு பிரச்னைகள் காரணமாக தள்ளிப்போன இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் பூஜையுடன் தொடங்கியது. இதற்கிடையில் சிம்பு பெரம்பூரில் உள்ள பிரபல கல்லூரி விழாவுக்கு விருந்தினராகச் சென்றுள்ளார். நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் சிம்புவை, மேடையில் பார்த்த ரசிகர்கள் உற்சாகம் அடைந்தனர்.