பயப்படாமல் திரையரங்கு சென்று பாருங்க - ரியோ ராஜ் - rio and ramya nambessan
🎬 Watch Now: Feature Video
இயக்குநர் பத்ரி வெங்கடேஷ் இயக்கத்தில் ரியோ ராஜ் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'பிளான் பண்ணி பண்ணனும்'. இதில் கதநாயகியாக நடிகை ரம்யா நம்பீசன் நடித்துள்ளார். இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னையில் உள்ள பிரபல திரையரங்கத்தில் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக சிவகார்த்திகேயன் கலந்துகொண்டார்.