கரோனா அச்சுறுத்தல்: நடிகர் பார்த்திபனின் புது யோசனை
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/320-214-6530920-thumbnail-3x2-par.jpg)
நாடெங்கிலும் கரோனா வைரஸ் அச்சுறுத்தல் அதிகரித்துள்ள நிலையில், திரைப்பிரபலங்கள் கரோனா குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் மருத்துவமனை பற்றாக்குறையை சமாளிக்க நடிகர் பார்த்திபன் அரசுக்கு தனது யோசனையை பகிரும் காணொலி...