சிறந்த நடிகர் அசுரன் தனுஷ்! - dhanush
🎬 Watch Now: Feature Video
67ஆவது தேசிய திரைப்பட விருதுகள் வழங்கும் விழா, டெல்லியில் இன்று(அக். 25) நடைபெற்றது. துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு தலைமையில் இந்த விழா நடைபெற்றது. இதில் நடிகர் தனுஷ், அசுரன் படத்தில் சிறப்பாக நடித்ததற்காக சிறந்த நடிகர் விருதை வென்றார்.