புதிய குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரம் கண்டுபிடிப்பு : கலக்கிய சத்தியமங்கலம் மாணவர்கள்! - கண்டுபிடிப்பு
🎬 Watch Now: Feature Video
விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற புதிய கண்டுபிடிப்புகளுக்கான போட்டியில் புதிய குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரத்தை உருவாக்கிய சத்திமங்கலத்தை சேர்ந்த பண்ணாரியம்மன் கல்லூரி மாணவர்கள் முதல்பரிசை வென்றனர்.
Last Updated : Feb 16, 2021, 7:51 PM IST