சந்திரயான்-2 விண்கலத்தில் என்ன இருக்கிறது? எப்படி செயல்படுகிறது? #சிறப்புவீடியோ - chandrayaan
🎬 Watch Now: Feature Video
இந்தியாவே எதிர்பார்த்து காத்திருக்கும் சந்திரயான்-2 விண்கலத்தில் என்ன இருக்கிறது? அதில் நாம் தெரிந்துகொள்ள வேண்டியது என்ன? எப்படி செயல்படுகிறது சந்திரயான்-2? உள்ளிட்ட கேள்விகளுக்கான விடைகளை உள்ளடக்கிய சிறப்பு வீடியோ செய்தியாக வழங்குகிறது ஈடிவி பாரத் தமிழ்நாடு.
Last Updated : Feb 16, 2021, 7:51 PM IST