போதையில் ரகளை: வாக்குச்சாவடியை விட்டு வெளியேற்றிய காவல் துறை - போதையில் ரகளை

🎬 Watch Now: Feature Video

thumbnail

By

Published : Feb 19, 2022, 10:45 PM IST

Updated : Feb 3, 2023, 8:17 PM IST

வேலூர் மாநகராட்சி சத்துவாச்சாரிக்குள்பட்ட 18ஆவது வார்டில் குடித்துவிட்டு வந்து மதுபோதையில் ஒருவர் ரகளையில் ஈடுபட்டார். இதனைக் கண்ட பாதுகாப்புப் பணியில் இருந்த காவல் துறையினர், மக்களுக்கு இடையூறு செய்த குடிபோதையில் இருந்தவரை அங்கிருந்து வெளியேற்றினர்.
Last Updated : Feb 3, 2023, 8:17 PM IST

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.