சூறாவளி காற்றால் சுருண்டு விழுந்த பப்பாளி மரங்கள் - விவசாயிகள் வேதனை - பப்பாளி மரங்கள்
🎬 Watch Now: Feature Video
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/320-214-14829265-613-14829265-1648178183262.jpg)
திண்டுக்கல்: பழனியை அடுத்த தாளையூத்து, கொழுமம் கொண்டான் போதுப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் விவசாய நிலங்களில் பப்பாளி பயிரிடப்பட்டுள்ளது. கடும் சூறாவளி காற்றால் ஆயிரக்கணக்கான பப்பாளி மரங்கள் சாய்ந்து சேதம் அடைந்தன. இதனால் லட்சக்கணக்கில் இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும், அரசு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என விவசாயிகள் கேடடுக்கொண்டுள்ளனர்.
Last Updated : Feb 3, 2023, 8:20 PM IST