உணவகத்துக்குள் புகுந்த 5 அடி நீள பாம்பு - பதறி ஓடிய ஊழியர்கள் - வனத்துறை

🎬 Watch Now: Feature Video

thumbnail

By

Published : Dec 1, 2022, 10:20 PM IST

Updated : Feb 3, 2023, 8:34 PM IST

வேலூர்: குருவராஜபாளைம் பகுதியில் சிவா என்பவர் உணவகம் நடத்தி வருகிறார். இன்று மாலை உணவு சமைக்க விறகு கட்டை எடுக்க சென்றபோது அதில் இருந்து சுமார் 5 அடி நீளம் கொண்ட சாரை பாம்பு வெளியே வந்துள்ளது. இதனைக்கண்டு உணவக ஊழியர்கள் பதறி ஓடியுள்ளனர். பின்னர் அங்கிருந்த இளைஞர்கள் இதனை பாதுகாப்பக பிடித்து வனத்துறையிடம் ஒப்படைத்தனர்.
Last Updated : Feb 3, 2023, 8:34 PM IST

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.