thumbnail

By

Published : Jul 24, 2022, 3:28 PM IST

Updated : Feb 3, 2023, 8:25 PM IST

ETV Bharat / Videos

கல்வான் பள்ளத்தாக்கில் உயிரிழந்த வீரர்களுக்கு இந்திய ராணுவத்தினர் மரியாதை

இந்திய ராணுவத்தின் வடக்கு கட்டளை பிரிவினர் பைக் பேரணியில் கலந்து கொண்டனர். கல்வான் பள்ளத்தாக்கில் சீன ராணுவத்துடனான மோதலில் உயிரிழந்த வீரர்களுக்கு மரியாதை செலுத்தினர். லடாக்கின் கடினமான நிலப்பரப்பு வழியாக நுப்ரா பள்ளத்தாக்கை அவர்கள் அடைந்தனர்.
Last Updated : Feb 3, 2023, 8:25 PM IST

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.