Video: பூட்டிய அறையில் பெண்ணிடம் மல்லுக்கட்டிய போலீசார்! - Police Mishandling woman Viral video
🎬 Watch Now: Feature Video
கான்பூர்: உத்தரப்பிரதேச மாநிலம், கான்பூரில் பூட்டிய அறையில் பெண்ணை வலுக்கட்டாயமாக போலீசார் இழுக்கும் வீடியோ வெளியாகி வேகமாகப் பரவி வருகிறது. சமாஜ்வாதி கட்சியின் அதிகாரப்பூர்வ டிவிட்டர் கணக்கில் வீடியோ பகிரப்பட்ட நிலையில், தாக்குதல் நடத்திய போலீசார் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி கண்டனக் குரல் எழுந்துள்ளது. சம்பவம் தொடர்பாக குழு அமைத்து விசாரணை நடத்தி வருவதாக கான்பூர் காவல் துறை ஆணையர் தெரிவித்துள்ளார்.
Last Updated : Feb 3, 2023, 8:37 PM IST