திண்டுக்கல் சங்கடகர சதுர்த்தி விநாயகர் கோயிலில் விநாயகர் சதுர்த்தி விழா - sankadahara chathurthi
🎬 Watch Now: Feature Video
திண்டுக்கல்: விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு திண்டுக்கல் கோபால சமுத்திரக்கரையில் உள்ள ஆசிய கண்டத்தில் ஒரே கல்லிலால் அமையப்பெற்ற 32 அடி உயர சங்கடகர சதுர்த்தி விநாயகர் சிலை உள்ளது. உலக நன்மை வேண்டியும், விவசாயம் செழிக்கவும் 2 ஆயிரம் தென்னங்கன்றுகள் மத்தியில் அந்த சங்கடகர சதுர்த்தி விநாயகர், பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகிறார்.
Last Updated : Feb 3, 2023, 8:27 PM IST