Vikram at Burj Khalifa: புர்ஜ் கலிஃபாவில் திரையிடப்பட்ட ‘விக்ரம்’ ட்ரெய்லர் - விக்ரம்
🎬 Watch Now: Feature Video
நடிகர் கமல்ஹாசன் நடித்து வருகிற ஜூன் 3 அன்று வெளிவரவிருக்கும் விக்ரம் திரைப்படத்தின் புரொமோஷனின் ஒரு பகுதியாக இன்று(ஜூன் 1) துபாயிலுள்ள உலகின் உயரிய கட்டடமான புர்ஜ் கலிஃபாவில் ’விக்ரம்’ திரைப்படத்தின் ட்ரெய்லர் திரையிடப்பட்டது.
Last Updated : Feb 3, 2023, 8:23 PM IST