வீடியோ: தேனியில் ஐயப்பனுக்கு 2,000 குத்துவிளக்கு பூஜை - Ayyappan video songs
🎬 Watch Now: Feature Video
தேனி மாவட்டத்தின் அல்லிநகரம் பகுதியில் 1,500க்கும் மேற்பட்டோர் மாலை அணிந்து சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குச் செல்ல உள்ளனர். அவர்களின் புறப்பாடுக்கு முன்னர், சுமார் 2,000 குத்துவிளக்குகளுடன் பெண்களின் திருவிளக்கு பூஜை நடைபெற்றது. இதனையடுத்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
Last Updated : Feb 3, 2023, 8:36 PM IST