இரண்டு சாரைப்பாம்புகள் ஒன்றோடு ஒன்று பின்னி நடனம்... - Viral in social media

🎬 Watch Now: Feature Video

thumbnail

By

Published : Aug 28, 2022, 1:39 PM IST

Updated : Feb 3, 2023, 8:27 PM IST

பெரம்பலூர்: பெரம்பலூர் மாவட்டம் பிலிமிசை கிராமத்தில் இரண்டு சாரை பாம்புகள் ஒன்றோடு ஒன்று பின்னி பிணைந்து சுமார் 1 மணி நேரத்திற்கும் மேலாக ஆனந்தக்கூத்தாடின. இக்காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
Last Updated : Feb 3, 2023, 8:27 PM IST

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.