தொடர் விடுமுறையால் கன்னியாகுமரியில் குவிந்த சுற்றுலாப் பயணிகள் - கன்னியாகுமரியில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்
🎬 Watch Now: Feature Video
கன்னியாகுமரி: சுதந்திர தினம் உள்ளிட்ட தொடர் விடுமுறை நாள்களை முன்னிட்டு இன்று (ஆக.14) சர்வதேச சுற்றுலா மையமான கன்னியாகுமரி கடற்கரையில் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வருகை தந்தனர். சூரிய உதயத்தை கண்டுரசித்து வணங்கி செல்ஃபி எடுத்து உற்சாகமடைந்தனர். இங்கு, தமிழ்நாடு மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களில் இருந்தும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வருகை தந்தனர்.
Last Updated : Feb 3, 2023, 8:26 PM IST