ஆடி கடை வெள்ளியை முன்னிட்டு திருவிளக்கு பூஜை - ஸ்ரீ அரியநாச்சி அம்மன் திருக்கோயில்
🎬 Watch Now: Feature Video
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/320-214-16090435-thumbnail-3x2-light.jpg)
சிவகங்கை அருகே ஸ்ரீ அரியநாச்சி அம்மன் திருக்கோயிலில், ஆடி கடைசி வெள்ளியை முன்னிட்டு திருவிளக்கு பூஜை நடைபெற்றது. இதில் 500க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்துகொண்டு விளக்கேற்றி தரிசனம் செய்தனர்.
Last Updated : Feb 3, 2023, 8:26 PM IST