பேருந்தின் பின்புறம் தொங்கியபடி விபரீதப்பயணம் செய்த மாணவர்கள்! - பேருந்தின் பின்புறம் தொங்கி
🎬 Watch Now: Feature Video
மணப்பாறை நோக்கி வரும் தனியார் பேருந்தில் மாணவர்கள் பின்புற ஏணியில் ஆபத்தான முறையில் தொங்கியபடி பயணம் செய்த காணொலி சமூக வலைதளத்தில் வைரலாகப் பரவி வருகிறது.
Last Updated : Feb 3, 2023, 8:30 PM IST