வீடியோ: சிருங்கேரி ஸ்ரீமலஹானிகரேஸ்வரர் கோயிலில் மஹா கும்பாபிஷேகம் - பெங்களூரு
🎬 Watch Now: Feature Video
பெங்களூரு: கர்நாடக மாநிலம் சிருங்கேரியில் ஆந்திர எல்லையில் அமைந்துள்ள ஸ்ரீபவானி அம்பாள் சமேத ஸ்ரீமலஹானிகரேஸ்வர சுவாமி கோயில் கும்பாபிஷேகம் இன்று (பிப். 12) வெகுவிமர்சையாக கொண்டாடப்பட்டது. இதையடுத்து குருநிவாசத்தில் உள்ள சந்திரமௌலீஸ்வரசுவாமிக்கு வேதங்கள் முழங்க மகாபூஜை தொடங்கியது. பிப்.20ஆம் தேதி லட்ச மல்லிகார்ச்சனை, மகாநீராஜனம், ரதாரோஹணம், மகரதோத்ஸவம் உள்ளிட்ட நிகழ்வுகள் நடக்கிறது. அதன்பின் 21ஆம் தேதி அவப்ரித சங்கமம், அதிருத்ர மஹாயான பூர்ணாஹுதி, சந்தானோத்ஸவம், தெப்போத்ஸவம் உள்ளிட்ட நிகழ்வுகள் நடக்கிறது.
Last Updated : Feb 14, 2023, 11:34 AM IST