ஸ்கூல் பேக்கில் இருந்த கருநாகப்பாம்பு… தெறித்துஓடிய மாணவன் - snake in bag
🎬 Watch Now: Feature Video
மத்தியப்பிரதேச மாநிலம், சிவபுரியில் 10ஆம் வகுப்பு மாணவர் வழக்கம் போல் பள்ளிக்கு சென்றுள்ளார். அப்போது மாணவர் தனது புத்தகத்தை எடுக்க ஸ்கூல் பேக்கை திறந்தபோது அதில் பாம்பு இருந்ததைக்கண்டு அதிர்ச்சியடைந்து ஓடினார். இதனை அறிந்த ஆசிரியர் அந்த பேக்கை ஓரமாக வைத்துள்ளார். அதனால் எந்த அசம்பாவிதமும் நடக்கவில்லை. பின், அந்த பாம்பு காட்டுப்பகுதிக்குக் கொண்டு விடப்பட்டது.
Last Updated : Feb 3, 2023, 8:28 PM IST