கருணாநிதி நான்காம் ஆண்டு நினைவு நாள்: முதலமைச்சர் தலைமையில் அமைதி பேரணி - CM STALIN EVENT
🎬 Watch Now: Feature Video
சென்னை: முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நான்காம் ஆண்டு நினைவு நாளான இன்று (ஆகஸ்ட் 7) முதலமைச்சர் மு க ஸ்டாலின் தலைமையில், அமைதி பேரணி நடைபெற்றது. அண்ணா சாலை முதல் கருணாநிதி நினைவிடம் வரை இந்த அமைதி பேரணி நடைபெற்றது. இதையடுத்து பல்வேறு அரசு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
Last Updated : Feb 3, 2023, 8:26 PM IST