'நான் நலமாக தான் உள்ளேன்' - ஸ்ருதி ஹாசன் - pcos problem
🎬 Watch Now: Feature Video
நடிகை ஸ்ருதி ஹாசன் பிசிஓஎஸ் பிரச்சனையால் பாதிக்கப்பட்டிருப்பதாக அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கூறியிருந்தார். இந்நிலையில் தான் நலமாக உள்ளதாக வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில், ”பலரும் எனக்கு ஆறுதல் கூறினர். மேலும் சிலர் தன் பதிவை தவறாக புரிந்துகொண்டு நான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளேன் என கூறி வருகின்றனர். ஆனால் நான் நலமாக தான் உள்ளேன்” என கூறியுள்ளார்.
Last Updated : Feb 3, 2023, 8:24 PM IST