பவானி காலிங்கராயன் அணைக்கட்டில் வெள்ளப்பெருக்கு... ஆகாயத்தாமரைகள் அகற்றும் பணி தொடக்கம்... - erode

🎬 Watch Now: Feature Video

thumbnail

By

Published : Aug 6, 2022, 7:51 PM IST

Updated : Feb 3, 2023, 8:25 PM IST

ஈரோடு பவானி ஆற்றில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கு காரணமாக பவானி காலிங்கராயன் அணைக்கட்டு பகுதிகளில் ஆகாயத்தாமரைகள் குவிந்துவருகின்றன. இதனால் ஜேசிபி இயந்திரங்களைக் கொண்டு ஆகாயத்தாமரையை அகற்றும் பணி தொடங்கப்பட்டுள்ளது.
Last Updated : Feb 3, 2023, 8:25 PM IST

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.