கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் கோயிலில் புஷ்பாஞ்சலி நிகழ்வு - Adi Velli
🎬 Watch Now: Feature Video
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருள்மிகு ஸ்ரீ பூவனநாத சுவாமி கோயிலில் 3ஆவது ஆடி வெள்ளியையொட்டி உலக சேமநலம் காக்கவும், மழை வேண்டியும் லட்சார்ச்சனை விழா நடைபெற்றது. தொடர்ந்து, புஷ்பங்கள் வெள்ளிக்குடங்களில் கொண்டு வரப்பட்டு உள்பிரகாரங்களை சுற்றி வலம் வந்து அருள்மிகு ஸ்ரீ செண்பகவல்லி அம்மனுக்கு புஷ்பாஞ்சலி நடைபெற்றது. விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
Last Updated : Feb 3, 2023, 8:25 PM IST