Pradosha Pooja: தஞ்சை பெரிய கோயில் நந்திக்கு சிறப்பு அபிஷேகம்! - தஞ்சாவூர் பிரகதீஸ்வரர் கோயில்
🎬 Watch Now: Feature Video
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/320-214-17400390-thumbnail-3x2-a.jpg)
மார்கழி மாத பிரதோஷத்தை முன்னிட்டு தஞ்சாவூர் பெரிய கோயிலில் உள்ள மகா நந்திக்கு திரவிய பொடி, மஞ்சள், தயில், பால், சந்தனம் உள்ளிட்ட பொருட்களால் சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனை செய்யப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்துக்கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
Last Updated : Feb 3, 2023, 8:38 PM IST