விபத்துகளை தடுக்க வாகன முகப்புகளில் கருப்பு ஸ்டிக்கர் ஒட்டிய காவல்துறை - tamilnadu police
🎬 Watch Now: Feature Video
தஞ்சாவூர்: போக்குவரத்து காவல்துறை சார்பில் தஞ்சை ரயிலடியில் நடைபெற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சியில் ஆய்வாளர் ரவிச்சந்திரன் உள்ளிட்ட போலீசார் இரவு நேரங்களில் விபத்தை தடுக்கும் வகையில் வாகனங்களின் முன்புற முகப்பு விளக்கில் கருப்பு ஸ்டிக்கரை ஒட்டினர்.
Last Updated : Feb 3, 2023, 8:35 PM IST