Exclusive: எஸ்பிபிக்கு என்றுமே மரணமில்லை - பாடகி சித்ரா உருக்கம் - Chithra melody songs
🎬 Watch Now: Feature Video
பிரபல பிண்ணனி பாடகி சித்ரா ஈடிவி பாரத் தமிழ்நாடு ஊடகத்துக்கு அளித்த பிரத்யேக பேட்டியில், “மக்களின் ரசனைக்கு ஏற்ற பாடல்கள் வருவது வரவேற்கத்தக்கது. மெலோடி பாடல்கள் நிறைய வர வேண்டும் என்பது எனது விருப்பம். பாடகர் எஸ்பிபியின் இழப்பு ஈடு கொடுக்க முடியாத ஒன்று. அவருக்கு என்றுமே மரணமில்லை” என கூறினார்.
Last Updated : Feb 3, 2023, 8:36 PM IST