Video: 'அந்த மனசு தான் சார் கடவுள்'; திடீரென்று திருவிழா கூட்டத்திற்கு இடையே வந்த ஆம்புலன்ஸ் - வழிவிட்ட மக்கள்! - திருவிழாவிற்கு நடுவே வந்த ஆம்புலன்ஸ்
🎬 Watch Now: Feature Video
திருச்சி: மணப்பாறை வேப்பிலை மாரியம்மன் கோயில் பால்குட நிகழ்ச்சியின்போது அவ்வழியே வந்த ஆம்புலன்ஸுக்கு பக்தர்கள் தாங்களாகவே வழி ஏற்படுத்திக்கொடுத்த காணொலி சமூக வலைதளங்களில் வைரலாகி பாராட்டைப்பெற்று வருகிறது.
Last Updated : Feb 3, 2023, 8:23 PM IST