கடலூரில் மாணவி ஸ்ரீமதி உடலுக்கு பொதுமக்கள் அஞ்சலி - Cuddalore District News
🎬 Watch Now: Feature Video
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/320-214-15901402-thumbnail-3x2-cdl.jpg)
கடலூர்: மாணவி ஸ்ரீமதி உடல் கடலூர் மாவட்டத்தில் உள்ள அவரது சொந்த கிராமமான பெரியநெசலூரில் நல்லடக்கம் செய்யப்பட உள்ளது. தற்போது அவருக்கு மக்கள் பிரதிநிதிகள், ஊர் மக்கள் அஞ்சலி செலுத்தினர்.
Last Updated : Feb 3, 2023, 8:25 PM IST