கிறிஸ்துமஸ் பலகாரங்களுடன் சமத்துவத்தை பரிமாறிய மக்கள்! - கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்

🎬 Watch Now: Feature Video

thumbnail

By

Published : Dec 24, 2022, 11:11 PM IST

Updated : Feb 3, 2023, 8:36 PM IST

கன்னியாகுமரி மாவட்டம் வெள்ளிச்சந்தை அருகே திருநயினார்குறிச்சி என்ற ஊர் உள்ளது. இந்த ஊரில் இஸ்லாமியர்கள் , இந்துக்கள் , கிறிஸ்தவர்கள் என நூற்றுக்கு மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில், சமத்துவம் மற்றும் மத ஒற்றுமைக்கு எடுத்துக்காட்டாக மும்மதத்தினரின் பங்களிப்புடன் தயார் செய்யப்பட்ட கிறிஸ்துமஸ் பலகாரங்களுடன் சமத்துவத்தை பரிமாறி பண்டிகையை கொண்டாடினர்.
Last Updated : Feb 3, 2023, 8:36 PM IST

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.