பண்ணாரி அம்மன் கோயில் உண்டியல் வசூல் எவ்வளவு தெரியுமா? - bannari amman temple
🎬 Watch Now: Feature Video
ஈரோடு: சத்தியமங்கலம் வனப்பகுதியில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற பண்ணாரி மாரியம்மன் கோயில் உண்டியல்களில் பக்தர்கள் செலுத்திய காணிக்கைகள், கோயில் துணை ஆணையர் மேனகா, உதவி ஆணையர் அன்னக்கொடி மற்றும் கோயில் அறங்காவலர்கள் முன்னிலையில் திறக்கப்பட்டு எண்ணப்பட்டன.பள்ளி - கல்லூரி பள்ளி மாணவர்கள், ராஜன் நகர் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி ஊழியர்கள் உள்ளிட்ட ஏராளானோர் இப்பணியில் ஈடுபட்டிருந்னர். உண்டியல் காணிக்கையாக ரூ.1 கோடியே 6 லட்சத்து 93 ஆயிரத்து 602 ரொக்கம், 760 கிராம் தங்கம், 792 கிராம் வெள்ளி காணிக்கையாக பெறப்பட்டுள்ளாக கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
Last Updated : Feb 3, 2023, 8:38 PM IST