'ரேஷன் கடைகளில் செறிவூட்டப்பட்ட அரிசியை வழங்காதே': இயற்கை விவசாயிகள் கோரிக்கை - Natural agronomist Nammalwar
🎬 Watch Now: Feature Video
சீர்காழியில் இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வாரின் 9ஆம் ஆண்டு நினைவஞ்சலியினை முன்னிட்டு, நியாய விலைக்கடையில் வழங்கவுள்ள உடலுக்கு தீங்கு விளைவிக்கும் செறிவூட்டப்பட்ட அரிசித் திட்டத்தை தடைசெய்யக்கோரி இயற்கை விவசாயிகள் உறுதிமொழி ஏற்றனர்.
Last Updated : Feb 3, 2023, 8:37 PM IST