New Year 2023: தூத்துக்குடி கடற்கரையில் புத்தாண்டை கொண்டாடிய பொதுமக்கள் - New Year 2023 People celebrated
🎬 Watch Now: Feature Video
தூத்துக்குடி: 2023 புத்தாண்டு விடுமுறையையொட்டி, தூத்துக்குடியில் உள்ள முத்துநகர் கடற்கரை, ரோச் பார்க் கடற்கரை உள்ளிட்டப் பகுதிகளில் இன்று (ஜன.1) மாலை முதல் பொதுமக்களின் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. கடற்கரைப் பகுதிகளில் குவிந்த பொதுமக்கள் கடற்கரையில் செல்ஃபி எடுத்தும் கடலில் இறங்கி விளையாடியும், முத்துநகர் கடற்கரையில் அமைக்கப்பட்டுள்ள படகு குழாமில், படகு சவாரி செய்தும் புத்தாண்டை மகிழ்ச்சியாக கொண்டாடினர்.
Last Updated : Feb 3, 2023, 8:38 PM IST