குஜராத்தில் பாலம் விழுந்து விபத்து..! - Morbi Zulta bridge
🎬 Watch Now: Feature Video
மோர்பி(குஜராத்): மோர்பியில் உள்ள புகழ்பெற்ற பாலம் இடிந்து ஆற்றில் விழுந்தது. அதிலிருந்த மக்கள் பலர் ஆற்றில் விழுந்தனர். தற்போது மீட்பு பணி நடைபெற்று வருகிறது. பாலத்தில் சுமார் 400 பேர் இருந்தனர். 100க்கும் மேற்பட்டோர் தண்ணீரில் சிக்கியிருக்கலாம் என கருதப்படுகிறது. மீட்பு பணி முழுவீச்சில் நடந்து வருகிறது.
Last Updated : Feb 3, 2023, 8:30 PM IST