'மிஸ் இந்தியா' மேடையை தெறிக்கவிட்ட விஜயின் 'வாத்தி கம்மிங் பாடல்' - வீடியோ
🎬 Watch Now: Feature Video
மும்பையில் நேற்று நடந்த ஃபெமினா மிஸ் இந்தியா-2022 பட்டத்திற்கான இறுதிப்போட்டியில் கர்நாடகாவைச் சேர்ந்த ஷினி ஷெட்டி பட்டம் வென்றார். இந்த விழாவில் பல திரை நடிகர்களும், பிரபலங்களும் நடுவர்களாக கலந்து கொண்டனர். இந்நிலையில் நிகழ்ச்சியில் பங்கேற்ற அழகிகள் நடிகர் விஜய்யின் மாஸ்டர் பட பாடலான 'வாத்தி கம்மிங்' பாடலுக்கு துள்ளலாக நடனமாடினர். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவி வருகிறது.
Last Updated : Feb 3, 2023, 8:24 PM IST