அன்பில் கிராமத் தேரை வடமிழுத்த அமைச்சர் அன்பில் மகேஷ் - Trichy District News
🎬 Watch Now: Feature Video
திருச்சி: லால்குடி அடுத்த அன்பில் கிராமத்தில் உள்ள அருள்மிகு சுந்தரராஜ பெருமாள் கோயிலில் இன்று (ஜூன் 12) தேரோட்டத் திருவிழா நடந்தது. இந்த தேரோட்டத்தை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வடம் பிடித்து தொடங்கி வைத்தார்.
Last Updated : Feb 3, 2023, 8:23 PM IST