EWS நடைமுறையை வாபஸ் பெற்ற மதுரை காமராசர் பல்கலைக்கழகம் - வரவேற்ற மாணவர் அமைப்பு! - EWS நடைமுறையை வாபஸ் பெற்ற மதுரை காமராசர் பல்கலைக்கழகம்
🎬 Watch Now: Feature Video
மதுரை காமராசர் பல்கலைக்கழக முது அறிவியல் உயிரி தொழில்நுட்பப் படிப்பில் அறிமுகப்படுத்தப்பட்ட EWS இடஒதுக்கீட்டு முறையை திரும்பப்பெற்று, தமிழ்நாடு அரசின் இடஒதுக்கீட்டு முறையைப் பின்பற்றுவதாக இந்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகத்திற்கு கடிதம் அனுப்பியுள்ளது. இது குறித்து விளக்குகிறார், அனைத்து தமிழ்நாடு மாணவர் சங்கத்தின் ஒருங்கிணைப்பு செயலாளர் விக்கி கண்ணன்.
Last Updated : Feb 3, 2023, 8:23 PM IST