Video: 'தண்ணியா... ஒரே ஜம்ப்' குளியல் போட்ட கும்கி யானை! - கும்கி யானை ராமு
🎬 Watch Now: Feature Video
ஈரோடு: சத்தியமங்கலம் புலிகள் காப்பகம், ஆசனூர் மலைப்பகுதியில் இன்று (டிச.16) சின்னத்தம்பி, ராமு என்ற 2 கும்கிகளை வனத்துறையினர் அழைத்துச் சென்றனர். அப்போது, அவ்வழியாக ஓடிய நீரோடையைக் கண்ட சின்னத்தம்பி கும்கி யானை மட்டும் உற்சாகத்துடன் நீரில் படுத்துகொண்டது. பின்னர் அங்கிருந்த வனத்துறையினர் சின்னத்தம்பியை தங்களின் கைகளால் நீரை இரைத்து குளிக்க வைத்தனர்.
Last Updated : Feb 3, 2023, 8:36 PM IST