பழனி மலைக்கோயிலில் சொக்கப்பனை.. திரளான பக்தர்கள் பங்கேற்பு! - on Occasion of Karthigai deepam
🎬 Watch Now: Feature Video
திண்டுக்கல்: பழனியில் கார்த்திகை தீபத் திருவிழாவின் 7ஆம் நாளான நேற்று(டிச.6), சொக்கப்பனை கொளுத்தும் நிகழ்வு நடந்தது. அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு, மலை மீதுள்ள தீபஸ்தம்பத்தில் மகாதீபம் ஏற்றப்பட்டது. இதனைக் காண, ஏராளமான பக்தர்கள் குவிந்தனர்.
Last Updated : Feb 3, 2023, 8:35 PM IST