Video: திருமண விழாவில் மயங்கி விழுந்த இளம்பெண் மரணம்! - A young woman collapsed and died
🎬 Watch Now: Feature Video

கர்நாடகா மாநிலம் உடுப்பி மாவட்டத்தில் அமைந்துள்ள ஹவன்ஜே பகுதியில் நேற்று (நவ.24) இரவு ரோஜா விழா(கிறிஸ்துவ மத திருமணம்) எனும் விழா நடந்தது. இவ்விழாவில் பங்கேற்ற 23 வயதாகும் ஜோஸ்ன லூயிஸ் எனும் இளம்பெண் திடீரென விழாவில் மயங்கி விழுந்தார். அருகில் இருந்த தனியார் மருத்துவமனைக்கு அழைத்து அனுமதிக்கப்பட்ட ஜோஸ்னா இன்று(நவ.25) காலை உயிரிழந்தார்.
Last Updated : Feb 3, 2023, 8:33 PM IST