ரூ.100 கோடி மதிப்புள்ள நகைகளால் ஜொலித்த கிருஷ்ணன் ராதா சிலை... - குவாலியரின் புகழ்பெற்ற கோபால் மந்திரில் உள்ள ராதா மற்றும் கிருஷ்ணர் சிலை

🎬 Watch Now: Feature Video

thumbnail

By

Published : Aug 18, 2022, 9:19 AM IST

Updated : Feb 3, 2023, 8:26 PM IST

ஜென்மாஷ்டமியை முன்னிட்டு குவாலியரின் புகழ்பெற்ற கோபால் மந்திரில் உள்ள ராதா மற்றும் கிருஷ்ணர் சிலைகள் , பழைய சிந்தியா அரச குடும்பத்திற்குச் சொந்தமான சுமார் ரூ. 100 கோடி மதிப்புள்ள வைரம், தங்கம் மற்றும் வெள்ளி நகைகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.
Last Updated : Feb 3, 2023, 8:26 PM IST

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.