ஃப்ரிட்ஜில் உணவுப்பொருட்கள் வைத்து சாப்பிடுவது நல்லதா, கெட்டதா? - நிபுணர்கள் கூறுவது என்ன? - ஃப்ரிட்ஜில் உணவு பொருட்கள் வைத்து சாப்பிடுவது நல்லதா கெட்டதா
🎬 Watch Now: Feature Video
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/320-214-15628602-thumbnail-3x2-food.jpg)
குளிர்சாதனப்பெட்டியில் வைத்து உணவுப்பொருட்களை உண்பது உடலுக்கு நல்லதா கெட்டதா என்பது குறித்து உணவியல் நிபுணர் ஷோபனா ஈடிவி பாரத்திற்கு பிரத்யேகப் பேட்டி அளித்தார். அதில், "குளிர்சாதனப் பெட்டியை தூய்மையாகவும், முறையாகவும் பராமரிக்க வேண்டும். வாழைப்பழம், உருளைக்கிழங்கு, வெங்காயம் உள்ளிட்டவற்றை கண்டிப்பாக குளிர்சாதனப் பெட்டியில் வைக்கக் கூடாது" என்று கூறினார்.
Last Updated : Feb 3, 2023, 8:24 PM IST