சீனா எல்லையில் இந்தியா-அமெரிக்க ராணுவம் கூட்டுப் பயிற்சி! - heliborne operations

🎬 Watch Now: Feature Video

thumbnail

By

Published : Nov 29, 2022, 8:25 PM IST

Updated : Feb 3, 2023, 8:34 PM IST

உத்தரகாண்ட்(டேராடூன்): சீன எல்லையில் இருந்து 100 கிமீ தொலைவில் ‘யுத் அபயாஸ்’ என்ற பயிற்சிக்காக அவுலியில் ரஷ்யாவின் Mi-17V5 ஹெலிகாப்டரில் இந்தியா மற்றும் அமெரிக்கப் படைகள் இணைந்து இன்று (நவ.29) பயிற்சியில் ஈடுபட்டனர். தொடர்ந்து, இந்தியா-அமெரிக்க ராணுவம் 'கில் ஹவுஸ்' பயிற்சியை நடத்தியது. இந்த பயிற்சியின்போது, இந்திய ராணுவ வீரர்கள் Mi-17V5 ஹெலிகாப்டரில் இருந்து சறுக்கியபடி இறங்கும் நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.
Last Updated : Feb 3, 2023, 8:34 PM IST

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.