Hanuman Jayanti 2022: அனுமன் ஜெயந்தி மணற்சிற்பம்! - Sand Artist Manas Kumar
🎬 Watch Now: Feature Video
2022ஆம் ஆண்டிற்கான அனுமன் ஜெயந்தி ஏப்.16ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இந்நிலையில், அனுமன் ஜெயந்தியை வரவேற்கும் விதமாக ஒடிசா மணற்சிற்பக் கலைஞர் மனஸ் குமார் சாஹோ, பூரி கோல்டன் கடற்கரையில் அனுமனுக்கு மணற்சிற்பம் வடித்துள்ளார். இதைச் சுற்றுலாப் பயணிகள் ஆர்வத்துடன் பார்த்துச் செல்கின்றனர்.
Last Updated : Feb 3, 2023, 8:22 PM IST