விநாயகர் சதுர்த்தியொட்டி செண்டு பூ கிலோ ரூபாய் 40க்கு விற்பனை - Ganesh Chaturthi Wishes
🎬 Watch Now: Feature Video
மயிலாடுதுறை: ஆச்சாள்புரம், தண்டேசநல்லூர், கீரங்குடி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் கேந்தி பூ எனும் செண்டு பூ சாகுபடி நடைபெற்று வருகிறது. இப்பகுதியில் சுமார் 150க்கு மேற்பட்ட ஏக்கரில் சென்ட் பூ சாகுபடி விவசாயிகள் செய்துள்ளனர். விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி செண்டு பூ அறுவடையில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். தற்போது விநாயகர் சதுர்த்தியொட்டி கிலோ ரூபாய் 40க்கு விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்படுவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
Last Updated : Feb 3, 2023, 8:27 PM IST