பாலாற்றில் வெள்ளப்பெருக்கு - Kanakanachiyamman Temple Barrage

🎬 Watch Now: Feature Video

thumbnail

By

Published : Aug 29, 2022, 11:45 AM IST

Updated : Feb 3, 2023, 8:27 PM IST

திருப்பத்தூர்: தமிழ்நாடு-ஆந்திர எல்லைப்பகுதிகளில் பெய்து வரும் கனமழையால் பாலாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் புல்லூர் பெரும்பள்ளம் பகுதியில் உள்ள கனகநாச்சியம்மன் கோயில் தடுப்பணையில் தண்ணீர் கரைபுரண்டோடுகிறது. இதன் காரணமாக கனகநாச்சியம்மன் கோயிலுக்கு செல்ல பக்தர்களுக்கு ஆந்திர அரசு தடை விதித்துள்ளது.
Last Updated : Feb 3, 2023, 8:27 PM IST

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.