வீடியோ: சென்னையில் தனியார் மருந்து குடோனில் பயங்கர தீ விபத்து - Private Drug Cotton godown Fire accident
🎬 Watch Now: Feature Video
சென்னை அசோக் நகர் காவல் நிலையம் அருகே இயங்கி வரும் தனியார் மருந்து குடோனில் இன்று காலை பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதுகுறித்து தகவலறிந்த தீயணைப்புத்துறை அலுவலர்கள் சம்பவயிடத்திற்கு விரைந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
Last Updated : Feb 3, 2023, 8:29 PM IST